முக்கிய செய்திகள்

நம்ப முடியாத வேலைகள் இப்படித்தான் செய்யப்படுகின்றன

'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த மலையக புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இந்தப் புனரமைப்புத் திட்டங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், கடுங்கன்னாவ வரையிலான புனரமைப்புப் பணிகளைக் காட்டும் காணொளியொன்று கீழே தரப்பட்டுள்ளது. https://youtu.be/IKMyc9ZZqz0

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்