மகிந்த கஹந்தகம விளக்கமறியலில்!

mahinda-kahadagama

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு நுගේகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, அவரை எதிர்வரும் அக்டோபர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்