ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ரூமேஷ் தரங்க 98.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ரூமேஷ் தரங்க தற்போது 2ஆவது இடத்தில் உள்ளார்.
4










