அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் மற்றும் அதற்குச் சமாந்தரமாக ஆரம்ப நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பான தகவல்கள், கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டன.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் நேரடியான மற்றும் விரிவான பதில்களை வழங்கினர்.
15










