Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
கொழும்பு: தென்னிந்திய அரசியல்வாதிகளால் கச்சத்தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கச்சத்தீவு இலங்கைகே சொந்தமானது என இந்திய உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு...
Read more