Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக ஒரு மிலேச்ச நாடாக அடையாளப்படுத்தக் காரணமாக அமைந்த 1983 கறுப்பு ஜூலை குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற்றதுடன், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா நீதித்துறை குறித்து திரிவுபடுத்தப்பட்ட விளக்கங்களை அளித்து மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 'ஹெல்ப்பின்...
Read more