முக்கிய செய்திகள்

பொலிஸாரை நோக்கியும் துப்பாக்கிச் சூடு… பொலிஸாராலும் துப்பாக்கிச் சூடு… கொலையொன்றை செய்யச் சென்ற இருவர் கைது…

கொஸ்கொட, மஹஇந்தூருவ பகுதியில் கொலையொன்றைச் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் மீது பொலிஸார் இன்று (03) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ‘லொகு பெட்டி’யின் (Loku Patty) தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர், கரந்தெனிய சுத்தா என்பவரின்...

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்