Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
பாடசாலை போஷாக்கு திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டிற்காக 33,600 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும், இத்திட்டத்தை நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பரந்த திட்டமாக கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று...
Read more