ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் கார்கோரிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உதவிய மேலும் இருவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

