குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார

ranjith 18.02.2025

”உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு நாங்கள் கூறவில்லை. ஆனாலும் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நேற்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்