செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…

image_2025-10-15_091941306

இஷாரா செவ்வந்தியை கைது செய்த பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டியுள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கெஹெல் பத்தர பத்மேவின் நான்கு நண்பர்களுடன் நேபாளத்தில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்