நேற்றைய தினம் (02) இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 318 பேரில் அநேகமானோர் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு 72 பேர் அடையாளங்காணப்பட்டதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக உயர்வடைந்துள்ளது.
0










