சமீபத்திய வெற்றி பற்றிய விபரங்கள் இதோ!

Anil Jayantha 2026.07.30 (1)

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமான வளர்ச்சியை அடைந்து வருவதுடன், சர்வதேச ரீதியில் பல்வேறு அமைப்புகளின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

சமீபத்திய தரவரிசைகளின்படி இலங்கை பெற்றுள்ள வெற்றிகள் குறித்து நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அணில் ஜெயந்த தெளிவுபடுத்திய காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்