முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்…

image_2024-12-27_095220161

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து எடுத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அன்னாருக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்