Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (7) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிருலப்பனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷிரந்தியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை ஆணைக்குழுவின்...
Read more