Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
காலி - பத்தேகம பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து...
Read more