திரிபடைந்த பிரித்தானிய புது கொரோனா வைரஸ் கொலும்பினுள் நுழைந்த பினனர் அது வேகமாக பரவடியக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
இலங்கையில், நேற்றைய தினம் (17) கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 722 பேரில் 223 கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.
