Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலேகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுபள சேனா அமைப்பின் பொதுச்செயலாளராகச் செயற்பட்ட கலேகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார். களுத்துறை பகுதியில் அமைந்துள்ள தீனியாPassage/தீனியாவல பாலித தேரருக்குச் சொந்தமான ஆரணிய சேனாசனத்தில் (ஆச்சிரமத்தில்) ஒளிந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Read more