முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தருணம்!

nepal floods 2026.08.27 (1)

நேபாளத்தின் திபெத் மற்றும் சீன எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (26) முழு உலகையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலான திடீர் நிலநடுக்கம்/அதிர்வு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவராலும் நம்ப முடியாத வகையில் பல நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து, சில வினாடிகளுக்குள் அதிவேகமாக வெள்ளப்பெருக்கும் சகதியும் அடித்துச் செல்லப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்