பண்டாரவளை ஹபரகட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வருடங்களாக இடம்பெயர்ந்து தவித்த மக்களுக்கு முழுமையான வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை வழங்கும் நடவடிக்கை உண்மையாக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல நடவடிக்கைகளில் வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை வழங்குவதும் ஒரு முக்கிய கட்டமாகும்.
இதன்கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை கீழ்காணும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7










