Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
வில்முவ பேரகனத்த யாயதஹய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வில்முவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரான ஜி. ரசிகா ரத்நாயக்க என்பவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க லக்கல நீதவான் என்.எஸ். ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் டிசம்பர்...
Read more