முக்கிய செய்திகள்

கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் – காணாமல்போயிருந்த ஞானசார தேரர் கூறுகிறார்!

கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் என கடந்த சில நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தான் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தான் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் காணாமல் போயுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரப்பப்பட்ட போதிலும், கேள்விகளிலிருந்து தப்பி...

Read more

இன்றைய கார்ட்டூன்

கட்டுரைகள்