தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதனையொட்டி, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் பகுப்பாய்வு ரீதியிலான மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, கிரேட் பிரிட்டனில் வாழும் இலங்கையர்கள் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இவ்வாறான சந்திப்புகளை நடத்தியுள்ளனர். பெருமளவிலான மக்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த மருத்துவர் இந்துனில் விஜேநாயக்க, டயஸ்போரா உறுப்பினராக செயற்பட்டு தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்ததையையிட்டு பெருமையடைவதாக வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் அவராலும் ஏனையோராலும் முன்வைக்கப்பட்ட மேலதிக கருத்துக்கள் அடங்கிய விசேட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
இங்கே வீடியோவை பதிவேற்றவும்