மீண்டும் அதிகரிக்கும் முட்டை விலை…

eggs 25.11.2021

எதிர்வரும் விழாக்காலங்களில் முட்டையொன்றின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கப்படலாம் என்று அரசாங்க கால்நடை மருத்துவர்களின் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் அதன் தலைவர் கால்நடை மருத்துவர் சிசிற பியசிறி தெரிவித்தார்.

தற்போது ஒரு முட்டையின் விலை 50 – 60 ரூபா காணப்படுவதாகவும், மேலும் விலை அதிகரிக்கும் பட்சத்தில் முட்டை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவடையும் என்றும் தெரிவித்தார்.

தற்போது நாடு மந்தபோசணத்தில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்