Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
சமூக வலைத்தளப் பதிவு ஒன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜாவின் உயிரைக் காப்பாற்றும் விசேட பணி, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோரால் நேற்று (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் நேரடி...
Read more