Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
நாட்டின் நீதித்துறை அமைப்பில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு கட்டமான டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. உச்சநீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் தொடக்கம் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோ கீழே...
Read more