மோசமாக அழிக்கப்படும் வனாந்தரங்கள்…

forest 03.12.2022

நாடு முழுவதும் ஏறக்குறைய 70,000 ஹெக்டேயர் வனாந்தரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பாரியளவு அழிவுக்குள்ளாகிய வனங்களாக கெபிலித்த வனாந்தரம் மற்றும் அதற்கு அண்டிய எதிமலே, கொடியாகல ஆகிய வனாந்தரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

கெபிலித்த வனப்பகுதியில் 12,000 ஹெக்டேயர் அழிக்கப்பட்டுள்ளதுடன், கொடியாகலவில் 25,000 ஹெக்டேயர் அழிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் காலங்காலமாக வன அழிப்பிற்கு பின்னால் அரசாங்கங்களின் தலையீடு காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்