தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நின்றதன் காரணத்தினால்தான் தொடர்ச்சியான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன – அடைக்கலநாதன்

adaikalanadan 26.03.2021

தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நின்றதன் காரணத்தினால்தான் தொடர்ச்சியான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று (26) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு நேர விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, சிறுபான்மை மக்களது நில அபகரிப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.

இதுகுறித்த முழுமையான காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்