களுத்துறை காடுகளில் அதிகளவில் வாழும் மீன்பிடி பூனைகளை பாதுகாப்பதில் வன அதிகாரிகள் தோல்விக்கண்டுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
களுத்துறையில் வாகனத்தில் மோதுண்டு மீன்பிடி பூனைகள் உயிரிழப்பதாகவும், அதுகுறித்து வன அதிகாரிகள் முறையாக செயற்படவில்லை எனவும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
நடுத்தர அளவிலான மீன்பிடி பூனை இலங்கையில் பல்வேறு வனப்பகுதிகளிலும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2










