மரணம் மற்றும் சிக்கல்க்லைத் தவிர்க்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி வழங்கள் வேலைத்திட்டம் இதுவரையில் அமைப்பு ரீதியாக இயங்காது ஒழுங்கற்றுப் போயுள்ளதாக அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
1










