‘நாடே ஒன்றாக’ தேசிய செயல்பாட்டின் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒடுக்கி, எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியுள்ளார்.
மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தி பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளுக்குக் கடன்படாமல் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் நலன்சார்ந்த பல நடவடிக்கைகள் குறித்து பிரதியமைச்சர் தெளிவுபடுத்தும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
3










