இத்தாலியின் பொம்பீ (Pompeii) நகருக்கு அருகில் அமைந்துள்ள வெசுவியஸ் (Vesuvius) எரிமலை கி.பி 79 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெடித்ததில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கணப்பொழுதில் புதையுண்டமை தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இக்காலத்தில், இவ்வாறானதொரு கொடூரமான இயற்கை பேரழிவை நேரலையில் பார்ப்பதற்கான வாய்ப்பை நேபாளத்தின் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது. மனிதன் தன்னிச்சையாக சூழலுக்கு ஏற்படுத்தும் அழிவின் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நேபாள பேரழிவு உறுதிப்படுத்தியுள்ளது.
வெசுவியஸ் எரிமலை வெடிப்பு தொடர்பில் ‘விதுசர’ (Vidusara) யூடியூப் தளத்தில் சுனந்த கருணாரத்ன முன்வைக்கும் பகுப்பாய்வு மற்றும் நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவின் காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1










