எதிர்வரும் 21 ஆந் திகதி நடாத்தப்படுகின்ற சனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்டச் செய்விக்கவேண்டுமென்பதைக் குறிப்பிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கையொப்பங்களுடன் கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான அந்த கடிதம் கீழே காட்டப்பட்டுள்ளது.
38










