Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (07) உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செலவினத் தலைப்பின்கீழ் இரு பதவிகளுக்காக இரட்டைச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான சம்பவம் குறித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய குற்றப் புலனாய்வுப்...
Read more