Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் 'புதிய நாடாளுமன்ற உறுப்பினர் விருதை' (CPA New Parliamentarian Award 2026) வென்றுள்ளார். நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கான சிறந்த அர்ப்பணிப்பு, உள்நாட்டு நல்லாட்சி, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றிற்காக அவர் ஆற்றிய அளப்பரிய சேவையைப்...
Read more