புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளரான கமல் பண்டார திசாநாயக்க, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தகம் ஒன்றை அச்சிடும் போது முறையான கொள்முதல் நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு 4,790,000 ரூபா (47 லட்சத்து 90 ஆயிரம்) நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2










