Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (23) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த அதேவேளையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின்...
Read more