Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

தேர்தலை வெற்றிபெற்ற பின் அரசாங்கம் கொரொனா தடுப்பைக் கைவிட்ட விதம் இதோ…

14/02/2021 Leave a Comment

கடந்த பொதுத் தேர்தல் வரை இந் நாட்டில் கொரொனா பரவுதல் பாரியளவில் கட்டுப்பாட்டில் இருந்து தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் மீது கொரொனா கட்டுப்படுத்தலின் முழுப் பொறுப்பைச் சுமத்திவிட்டு அரசாங்கம் கைகழுவிக் கொண்டதனால் இன்று நாட்டுக்குள் மிக பயங்கரமாக கொரொனா வைரசு பரவியுள்ளது.

பெப்ரவரி 08 ஆகும்போது வைரசு தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 எல்லையைக் கடந்திருந்ததுடன், 2020 பெப்ரவரி 15 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இந் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஆகஸ்டு 05 பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2,839 ஆக இருந்தது. அன்றிலிருந்து ஒக்டோபர் 30 ஆகும்போது தொற்றாளர் எண்ணிக்கை 10,000 எல்லையை தாண்டியதுடன் சுமார் மூன்று மாத காலத்துக்குள்; பொதுத் தேர்தலின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை 7,585 இனால் அதிகரித்துள்ளது.

தொற்றாளர் எல்லை 10,000 தாண்டிய் நாட்கள் பின்வருமாறு2020 பெப்ரவரி 15 முதல் 2020 ஒக்டோபர் 30 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,242 ஆகுவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 257.

ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 22 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 23. இக் காலப் பகுதிக்குள் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,747.நவம்பர் 22 முதல் டிசம்பர் 09 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 30,072 ஆக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,901.டிசம்பர் 09 முதல் டிசம்பர் 26 வரை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 40,380. எடுத்துக்கொண்ட நாட்கள் 17. இக் காலப் பகுதியில் பதிவானவர்களின் எண்ணிக்கை 10.308.

டிசம்பர் 26 முதல் 2021 ஜனவரி 13 வரை 50,229 ஆனது. எடுத்துக்கொண்ட நாட்கள் 18. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 9,849.

ஜனவரி 13 முதல் 27 வரை 60,694. எடுத்துக்கொண்ட நாட்கள் 14. பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 10,465.

ஜனவரி 27 முதல் பெப்ரவரி 11 ஆகும்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73,166. எடுத்துக்கொண்ட நாட்கள் 15. இக் காலப் பகுதியில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 12,472 ஆகும்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 587
  • 588
  • 589

Recent Posts

  • சிரந்தி ராஜபக்ஷ மீது தங்கக் கொள்ளை குற்றச்சாட்டு!
  • நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி அணிவது இன்று முதல் கட்டாயம்!
  • நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியுள்ள பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக இன்டர்போல் நீல அறிவித்தல்!
  • அனோஜன் சிவராசாவின் வழக்கு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை!
  • புகையிரத தொழிற்சங்கப் போராட்டம் நிறைவுக்கு!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.