மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவரும் போராட்டக்காரர்கள் மீது மியன்மார் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (03) இச்சம்பவம் நடந்துள்ளதுடன், இதுகுறித்த அதிர்ச்சிகரமான காணொளிகளும் வெளிவந்துள்ளன.
இராணுவத்தினர் இறப்பர் குண்டுகளுடன் சேர்த்து உண்மையான குண்டுகளையும் பயன்படுத்தினர் என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர்.
1










