மாத்தறை சிறைச்சாலையில் 30 பேருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி இவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 53 பேரினது PCR அறிக்கை நேற்று (22) கிடைக்கப்பெற்றது. இதன்படி, 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3










