நாட்டில் மேலும் 543 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் (20) அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக உயர்ந் துள்ளது.
1










