மக்களுக்காக 4,100 கோடி ரூபா…

image_2026-09-28_101219996

உலகையே பாதித்துள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் 4,100 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (28) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கம்பஹாவில் நடைபெற்ற “எமது அரசாங்கம், இரண்டு வருடங்கள் – நாட்டுக்கு நல்லது” என்ற மக்கள் பேரணியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி இதனைத் தெரிவித்தபோது, உலக சந்தையில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்தது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்