யாழ்ப்பாண மரக்கறி சந்தைத் தொகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண மரக்கறி சந்தைத் தொகுதி மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் பெறப்பட்ட PCR பரிசோதனைகளின் படி, 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
1








